Tuesday, March 23, 2021

கோமாளி

 என் உழைப்பை சுரண்டி உன் புகழ் பாடும் அதிசயர்க்கு தாரை வார்க்கும் இறைவா. 'கடமையை செய், பலனை எதிர் பாராதே' என்ற நின் கூற்று எளியோரை கோமாளி ஆக்கிற்றே. 


Tuesday, March 9, 2021

தர்மம் எங்கே?

 கர்மா உறங்கி கொண்டிருக்கும் வேளையில் தர்மம் எங்கே என்ற குமுறலை தமிழ் எனும் மயிலிறகு கவிதையால் வருடியது.


Friday, October 9, 2020

சொம்பு தூக்கி

 கும்ப ராசி எனும் ஆகாய ராசி ஒரு அழகிய ராசி. சொம்பு தூக்கி வாழ்க்கையை தன் வடிவமைப்பிலேயே கொண்ட ராசி.


Sunday, January 19, 2020

Luck

Luck is the cosmic constant multiplier for your efforts. You are toast if you have zero luck or put in zero effort.

Friday, January 25, 2019

மார்க்கம்

மதமே மார்க்கம் என்றால் நீ உன் மறை பறை சாற்று,
மதியே மார்க்கம் என்றால் நுண்ணறிவே நின் கூற்று.

Winter Haiku

Snow flake in your palm,
drops from sky as ice angels,
fills your heart with calm.

Summer Haiku

Beads of sweat line up,
As you embrace warmth of Sun,
Bright day made for you.

Sunday, July 8, 2018

தன்னம்பிக்கை தந்தை

கற்றோரின் அரவணைப்பும் கண்ணனின் அறிவமைப்பும்  அமைய பெற்ற அர்ஜுனன் வெற்றி பெற்றதில் விநோதமில்லை.

விதியோடு மோதி விளையாடி பார் புகழை பாத காணிக்கை செய்த ஏகலவ்யனே என் தன்னம்பிக்கை தந்தை.

Friday, November 17, 2017

Nature

Nature, being the rascal it is, produces us and eventually consumes us to make amends for its mistake.

Thursday, November 9, 2017

Friday, June 3, 2016

Beware

Beware the hidden enemy; for, he is far worse than the head-on enemy.

கோமாளி

 என் உழைப்பை சுரண்டி உன் புகழ் பாடும் அதிசயர்க்கு தாரை வார்க்கும் இறைவா. 'கடமையை செய், பலனை எதிர் பாராதே' என்ற நின் கூற்று எளியோரை க...