Sunday, January 27, 2013

திரிசங்கு சொர்க்கம்

விதைத்த  சத்தான எண்ணங்களுக்கு தடையில்லா  விடியல் காணும் களம் இணையதளம். இத்தகைய திரிசங்கு சொர்க்கம் உருவாக்கிய கணினி கமண்டலம் ஏந்திய விஸ்வாமித்ரர் குலத்திற்கு  எங்கள் நன்றி.

கோமாளி

 என் உழைப்பை சுரண்டி உன் புகழ் பாடும் அதிசயர்க்கு தாரை வார்க்கும் இறைவா. 'கடமையை செய், பலனை எதிர் பாராதே' என்ற நின் கூற்று எளியோரை க...