பணத்தின் பிடியில் நான் ஒரு பிணைய கைதி,
அரியதோர் எண்ணங்களை உருவகிக்க இல்லை கதி,
இது தானோ படைப்பாளி எனக்கு இட்ட விதி.
என் உழைப்பை சுரண்டி உன் புகழ் பாடும் அதிசயர்க்கு தாரை வார்க்கும் இறைவா. 'கடமையை செய், பலனை எதிர் பாராதே' என்ற நின் கூற்று எளியோரை க...