யாசிக்க பிறந்தவர் ஞானி,
யோசிக்க பிறந்தவர் விஞ்ஞானி.
மேனி தனை அறவே அகற்றி வாழ்பவர் ஞானி,
ஏணி தனை அறிவால் ஏறுபவர் விஞ்ஞானி,
ஏன் இந்த வேதனை என்று வியப்பவர் ஞானி.
யோசிக்க பிறந்தவர் விஞ்ஞானி.
மேனி தனை அறவே அகற்றி வாழ்பவர் ஞானி,
ஏணி தனை அறிவால் ஏறுபவர் விஞ்ஞானி,
ஏன் இந்த வேதனை என்று வியப்பவர் ஞானி.
No comments:
Post a Comment